மின் இணைப்பு நடைமுறைகள் அறிவோம் - # தற்காலிகமாக மின் இணைப்பு பெற முடியுமா ? பொது இடங்களிலோ , மின் இணைப்பு இல்லாத தனியார் இடங்களிலோ நிகழ்ச்சிகள் , விழாக்கள் நடத்தும்போதும் , கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போதும் மின்சாரம் தேவை எனில் தற்காலிக இணைப்பு பெறமுடியும். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரியை தொடர்புகொள்ளலாம். # தாழ்வழுத்த இணைப்பு கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும் ? ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மின் இணைப்பை நீட்டிக்க குறைந்தது ஒரு வாரம் , அதிகபட்சம் ஒரு மாதம் ஆகும். கூடுதல் மேம்பாட்டுடன் டிரான்ஸ்ஃபார்மர் இல்லாமல் இணைப்பை நீட்டிக்க 2 மாதங்களும் , டிரான்ஸ்ஃபார்மர் வைக்க 3 மாதங்களும் ஆகும். # உயர் மின்னழுத்த இணைப்பு கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும் ? மின் இணைப்பை நீட்டிக்க குறைந்தது 2 மாதம் , அதிகபட்சம் 5 மாதம் ஆகும். அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் மாற்றி மின் இணைப்புத் தர 6 மாதங்களும் , சிறப்...
Posts
Showing posts from June, 2014
- Get link
- X
- Other Apps
கல்வித்துறையை கையில் எடுப்பாரா முதல்வர்? படத்தின் மீது கிளிக் செய்து முழுமையாக பார்க்கவும்.. 'அய்யோ... முப்பருவ தேர்வுமுறை கிடையாதா?' என, 10ம் வகுப்பு சென்றிருக்கும் மாணவர்கள் பதறுகின்றனர். '25 சதவீத இட ஒதுக்கீட்டுல, என் பிள்ளைக்கு சீட் கிடைச்சிடுமா?' என, இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் ஏழை பெற்றோர் கலங்குகின்றனர். இப்படி, மாணவர்களை பதற வைத்து, ஏழைப் பெற்றோரை கலங்க வைத்து, பள்ளிகள் தொடங்கி இருக்கும் நிலையில், கல்வியில் உள்ள குறைபாடுகளையும், புதிய கல்வியாண்டு எதிர்நோக்கும் சீர்திருத்தங்களையும் பட்டியலிடுகின்றனர் கல்வியாளர்கள். சரிவு நிச்சயம்! 'முன்னாடி இருந்த சூழல் இப்போ இல்லை. மாணவர்கள் யாரும் ஆசிரியர்களை மதிக்கிறதில்லை. 'எட்டாவது வகுப்பு வரைக்கும் யாரையும் பெயில் ஆக்க மாட்டாங்க'ன்னு தெரிஞ்சதுக்கப்புறம், அவன் எப்படி எங்களை மதிப்பான்? ஆசிரியர்கள் மேல பயம் இல்லைன்னா, மாணவர்கள்கிட்டே ஒழுக்கம் எப்படி வரும்? இதோ... இந்த வருஷம் 10ம் வகுப்புக்கு போற மாணவர்களுக்கு, மிகப் ப...
- Get link
- X
- Other Apps
IAS / IPS / IFS காலியிடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,291-ஆக அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,291-ஆக அதிகரித்துள்ளது.இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டு 1,080 காலிப்பணியிடங்களுக்காக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 210 இடங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிக அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், பல்வேறு சேவைகளில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என த...